சங்கம் கண்டனம்

img

மலைவாழ் மக்களை புறக்கணித்த அரசுப்பேருந்து மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

வால்பாறை பூனாட்சி வனகிரா மத்தின் அருகே உள்ள மரப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் மருத்துவமனை செல்ல காத்திருந்த  மலைவாழ் மக் களை அரசுப்பேருந்து வேண்டு மென்றே புறக்கணித்து சென்றுள்ளது.